அத்வைத வேதாந்தம் என்பது உபநிஷதங்களில் வரும் பரமார்த்த உண்மையை எளிய முறையில் விளக்குகின்ற தத்துவம். “அத்வைதம்” என்றால், “இரண்டில்லை” – ஒரே பரம சத்தியமே உள்ளது என்பதை உணர்தல்.
இனி வருகின்ற பாடங்கள் அத்வைத வேதாந்தத்தின் அடிப்படை கருத்துகள், ஆன்மா – பரமாத்மா ஒன்றே என்ற உண்மை, மற்றும் வாழ்வில் அதை எவ்வாறு புரிந்து கொண்டு நடைமுறைப் படுத்தலாம் என்பதை விவரமாக பார்க்கலாம்.
Advaita Vedanta is the ultimate philosophy of the Upanishads, which reveals the truth of “Oneness.” “Advaita” means “Non-duality” – the realization that the individual soul (Atman) and the Supreme (Brahman) are not two, but One.
In this class, we explore the core teachings of Advaita Vedanta, its practical relevance in daily life, and the timeless wisdom of the sages.