ஸ்ரீ தத்தகுரு ஜெயந்தி விழா சத்சங்கம் 04.12.2025

இந்த ஸ்ரீ தத்தகுரு ஜெயந்தி விழா நிகழ்ச்சி காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், பெருநகரம் எனும் ஊரில் PSMK கல்யாண மண்டபத்தில் நடைப்பெற்றது. இதில், ஸ்ரீ தத்தகுரு பரம்பரை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர்.

சத்சங்கம் - பெருநகரம்

Scroll to Top