குருதட்சிணை
இன்றைய காலத்தில் ஆன்மிக வழியில், யோகா முறையில், கல்வி வழக்கில் குரு தட்சிணை பல வடிவங்களில் உள்ளது.
அவைகள் அன்பு, சேவை, அர்பணிப்பு மற்றும் பொருளாதார உதவி அல்லது பணம் என பலவாறாக உள்ளது.
ஒரு கலையை கற்றுக்கொடுத்த ஞானத்திற்காக ஆசானுக்கு மாணவர்கள் தங்களால் முடிந்த பணம், பொருள், புத்தகங்கள், அத்தியாவசிய பொருட்கள் வழங்குவார்கள்.
இது கட்டாயம் அல்ல, அன்போடு செய்யப்படுவது.
சேவை (Volunteer Seva)
ஆசான் நடத்தும் வகுப்புகள், ஆன்மிக நிகழ்ச்சிகள், சமூகப் பணிகளில் சேவகனாக பங்கேற்பது.
அன்பும் நன்றியும்
சிலர் குரு தட்சிணையை, குருவின் போதனையை தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்துவது என்றும் பார்க்கின்றார்கள். உண்மையில், இதுதான் மாணவர்கள் குருவுக்கு கொடுக்கின்ற சரியான குருதட்சிணை என்று பார்க்கலாம்.
அதாவது, “குரு சொன்ன பாதையில் நடந்தால், அதுவே உண்மையான குருதட்சிணை” எனும் கருத்து உண்டு.
அறிவு பரவல்
குருவிடம் கற்றதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து, நல்லறிவு பரப்புவதும் கூட ஒருவகையில் குருதட்சிணை என்றே பார்க்க வேண்டும். பொருளாதார உதவிகள் செய்ய முடியாத மாணவர்கள் தாங்கள் கற்றுக் கொண்டதை மற்றவர்களுக்கு கொண்டு சேர்ப்பதும் குருதட்சணை ஆகும்.
முக்கிய கருத்து
குருதட்சிணை என்பது. கட்டாய கட்டணம் அல்ல.
அது பக்தி, பணிவு, நன்றியுணர்வின் வெளிப்பாடு.
அது பொருளாலும், பணத்தாலும், சேவையாலும், அல்லது நல்ல வாழ்வாலும் கொடுக்கப்படும் மனப்பூர்வமான காணிக்கை.
Gurudakshina
In today’s world, within the paths of spirituality, yoga, and education, Guru Dakshina (the offering to the teacher) takes many forms.
These include love, service, devotion, and financial or material support — all expressions of gratitude.
When students learn an art or receive wisdom from their teacher, they may offer money, useful items, books, or essential goods to their guru — not out of compulsion, but with heartfelt love and respect.
Service (Volunteer Seva)
Participating as a volunteer in the teacher’s classes, spiritual programs, or social service activities is also a form of Guru Dakshina.
Love and Gratitude
Some consider Guru Dakshina to be living according to the Guru’s teachings. In truth, this is seen as the highest and truest form of Guru Dakshina —
“To walk on the path shown by the Guru is itself the real offering to the Guru.”
Spreading Knowledge
Sharing with others what one has learned from the Guru — spreading wisdom and uplifting others — is also a form of Guru Dakshina.
Even students who cannot offer material or financial help can still give Guru Dakshina by passing on the knowledge they received.
Core Idea
- Guru Dakshina is not a mandatory fee.
- It is an expression of devotion, humility, and gratitude.
- It may be offered through material gifts, money, service, or by living a righteous and enlightened life — but it is always a heartfelt and sincere offering.
கீழே கொடுக்கப்பட்டுள்ள QR குறியீட்டை பயன்படுத்தி உங்கள் UPI பணப்பரிவர்த்தனையைச் செய்யுங்கள்.
(Use the QR code below to make your UPI payment.)
Pay to C.M.Rangaraj
UPI ID: c.m.rangaraj@oksbi
G-Pay Number: 9944555814
Bank Account Details:
Account Number: 517865276
Name: RANGARAJ C.M
Bank Name: Indian Bank
Branch: Coimbatore
IFSC Code: IDIB000V087
