தமிழில் சம்ஸ்க்ருதம் கற்கலாம் வாங்க!
(Learn Sanskrit through Tamil)
எளிய தமிழ் மொழியின் மூலம் மிகவும் பழமையான சம்ஸ்க்ருதம் மொழி (Learn Sanskrit Language through Tamil) கற்பது என்பது, ஆன்மீகம் சார்ந்த ஒரு தூய அறிவின் வெளிப்பாடு எனும் ஒரு தெய்வீக மொழியாகும்.
இதை மொழி என்பதை விட இது நமது பாரத தேசத்தின் மரபு என்று கூறலாம்.
சம்ஸ்க்ருதம் என்றால் அது ஒரு “பிராமண மொழி” அல்ல — அது அறிவின் மொழி, ஆன்மீகத்தின் மொழி, நாகரிகத்தின் மொழி!
இந்த சம்ஸ்க்ருத மொழி கற்பதினால் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்:
📘 சம்ஸ்க்ருதத்தின் அடிப்படை எழுத்துக்கள்
🕉️ முக்கியமான சொற்கள் மற்றும் அர்த்தங்கள்
💬 தினசரி பேசும் வாக்கியங்கள்
📚 வேதங்கள், கீதா, ராமாயணத்தில் வரும் அழகான வரிகள்
🧘 மன அமைதி தரும் ஸ்லோகங்கள்
தமிழில் சொல்லிக் கொடுக்கப் படுவதால், “சம்ஸ்க்ருதம் கற்பது கடினம்!” என்ற எண்ணம் மாறும்.
இந்த மொழியை அனைவரும் கற்கலாம், எளிதாகப் புரிந்து கொள்ளலாம், மற்றும் சரளமாக பேசலாம்!
✨ வாருங்கள், அறிவின் பழமையான கதவை திறப்போம்.
தமிழில் சம்ஸ்க்ருதம் கற்கலாம் வாங்க!
Let’s Learn Sanskrit in Tamil!
In this video, we explore how anyone can easily learn Sanskrit through Tamil — the bridge between two ancient, divine languages of India.
You’ll discover:
📘 Basic Sanskrit alphabets and pronunciation
💬 Simple daily-use sentences
🕉️ The meanings behind sacred words and mantras
📚 Insights from the Vedas, Bhagavad Gita, and Ramayana
🧘 How Sanskrit chanting enhances peace and focus Sanskrit isn’t just a language — it’s a way of thinking, a path to wisdom.
Let’s learn together, step by step… in Tamil! 🌸
இந்த சம்ஸ்க்ருதம் மொழி வகுப்புகளுக்கான PDF புத்தகங்கள் ஒவ்வொரு வீடியோவின் கீழே பதிவிறக்கம் செய்ய (download) வழங்கப்பட்டுள்ளன.
நன்றி
